09-16-2004, 02:45 PM
Quote:தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு .. இப்ப இது ரூ மச்....பாவம் வெண்ணிலா அவாவில ஏன் காயுறீங்க.. உங்களுக்கு வாழ்த்து சொன்னது கவிதைக்கு மட்டும் தான் சரியா...!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

