![]() |
|
நீ .! என்றும் வேண்டும் எனக்கு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீ .! என்றும் வேண்டும் எனக்கு. (/showthread.php?tid=6715) |
நீ .! என்றும் வேண்டும் எ - kavithan - 09-16-2004 <span style='font-size:30pt;line-height:100%'><b>நீ .! என்றும் வேண்டும் எனக்கு.</b></span> <img src='http://kavithan.yarl.net/kavithan_img/niivaaNdum.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:23pt;line-height:100%'> காக்க காக்க கனவில் நோக்க போக்க போக்க பொழுதை போக்க பாக்க பாக்க உன் கண்களை பாக்க நீ .! என்றும் வேண்டும் எனக்கு. மனதும் மனதும் இடம் மாறிய ஆணும் பெண்ணும் என்ற சாதிகள் இரண்டொளிய உலகில் சாதிகள் வேறேது.- அது நானும் நீயும் ஆகியதால் நீ....! என்றும் வேண்டும் எனக்கு. கண்ணு மண்ணு தெரியாமல் பொன்னும் பொருளும் வாங்கி பெருமையோடு செய்யும் திருமணத்திலும், பண்பும் பாசமும் மிக்க நீ.....! என்றும் வேண்டும் எனக்கு. கண்ணும் கருத்துமாக காலம் உள்ள வரைக்கும் உன்னை நான் காதல் செய்வேன் - அதற்கு நீ..! என்றும் வேண்டும் எனக்கு சொந்தம் பந்தம்... சொத்து சுகம்.. சொர்க்கம் நரகம் எல்லாம் நீயே எனக்கு - அதற்கு நீ..! என்றும் வேண்டும் எனக்கு.</span> யாவும் கற்பனை கவிதன் 6/9/2004 இசை கேட்டபடி கவிதை வாசிக்க கவிதனின் குடிலுக்கு செல்லுங்கள் [url=http://kavithan.yarl.net/]<span style='font-size:25pt;line-height:100%'><b>குடில்</b></span> - kuruvikal - 09-16-2004 Quote:சொந்தம் பந்தம்... அப்ப அது ஒரு பிரபஞ்சமா...அதுவா உங்களுக்கு வேண்டும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-16-2004 Quote:காதல் கற்கமுடியாததுவோ...... <b>இப்படி நிறைய சொன்னீர்களே. ஆனால் தற்போது கற்பனைகளுக்கு எல்லையில்லாமல் போய்விட்டதே..................... </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>கவிதன் மாமா அறிந்த மொழியில் எழுதப்பட்டுவிட்டதா? </b> hock: :roll: <b>சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-16-2004 Quote:சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?கவிதன் வாழ்த்துக்கள்.......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-16-2004 tamilini Wrote:Quote:சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?கவிதன் வாழ்த்துக்கள்.......! <b>என்ன அக்கா நான் சாதாரணமாக நினைத்துவிட்டு மாமாவிடம் பதிலைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் என்னவென்றால் வாழத்துக்களே சொல்லிவிட்டீர்களே. அக்கா திஸ் ஸ் ரூ மச்</b> :evil: - kavithan - 09-16-2004 [quote=vennila][quote]காதல் கற்கமுடியாததுவோ...... கவிதன் அறியாத மொழியில் எழுதப்பட்டதோ..... யாமறியோம்...... முடியவில்லை...கற்பதற்கு... ஏன் கற்பனையில் கூட ........ [/quote] <b>இப்படி நிறைய சொன்னீர்களே. ஆனால் தற்போது கற்பனைகளுக்கு எல்லையில்லாமல் போய்விட்டதே..................... </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>கவிதன் மாமா அறிந்த மொழியில் எழுதப்பட்டுவிட்டதா? </b> hock: :roll: <b>சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?</b> கற்பனைகளுக்கு எல்லை இல்லை தான்.... முன்னம் நான் சொன்னதை எங்கே தேடி பிடித்தீர்கள் .. கவிதை எழுதுவதற்காக ஏதோ கொஞ்சம் கற்பனையில் கற்றவை தான் உங்களுக்கு மாமியை அறிமுகப்படுத்துறதுக்காக நான் என்ரை சுதந்திரத்தை இழக்க தயாரக இல்லை - kavithan - 09-16-2004 tamilini Wrote:Quote:சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?கவிதன் வாழ்த்துக்கள்.......! இது எதுக்கு வாழ்த்து :wink: - kavithan - 09-16-2004 vennila Wrote:[quote=tamilini]Quote:சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?கவிதன் வாழ்த்துக்கள்.......! <b>என்ன அக்கா நான் சாதாரணமாக நினைத்துவிட்டு மாமாவிடம் பதிலைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் என்னவென்றால் வாழத்துக்களே சொல்லிவிட்டீர்களே. அக்கா திஸ் ஸ் ரூ மச்</b> தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு .. இப்ப இது ரூ மச்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-16-2004 kavithan Wrote:tamilini Wrote:Quote:சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?கவிதன் வாழ்த்துக்கள்.......! உங்கள் கவிதைக்கு தான் வாழ்த்து சொன்னேன் கவிதன்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-16-2004 Quote:தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு .. இப்ப இது ரூ மச்....பாவம் வெண்ணிலா அவாவில ஏன் காயுறீங்க.. உங்களுக்கு வாழ்த்து சொன்னது கவிதைக்கு மட்டும் தான் சரியா...! - kavithan - 09-16-2004 அப்ப நன்றிகள் - வெண்ணிலா - 09-16-2004 kavithan Wrote:vennila Wrote:[quote=tamilini]Quote:சுட்டி வெண்ணிலாவுக்கு சீக்கிரம் ஒரு மாமியை அறிமுகப்படுத்துவீர்கள் என நினைக்கிறேன். அப்படித்தானே மாமா?கவிதன் வாழ்த்துக்கள்.......! <b> ஏன் மாமா திட்டுறீங்க? அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.</b> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|