09-16-2004, 10:36 AM
பரஞ்சோதி Wrote:[quote=kavithan]Quote:அண்ணா வாழ்த்துக்கள். என்ன உடனேயே சரியான விடைகளைக் கூறிவிட்டீர்களே
அது தான் பரஞ்சோதி அண்ணா.. வழ்த்துக்கள் அண்ணா
நன்றி சகோதரி,மற்றும் சகோதரர் கவிதன்.
அண்ணியின் உதவி இருந்தால் எதையும் சாதிக்க முடியுமே
<b>அண்ணிக்கும் வாழ்த்துக்கள். பரஞ்சோதி அண்ணா சொல்லிவிடுங்கோ. சரியா?</b>
----------

