07-21-2003, 12:55 AM
ஆனால் ஒன்றைமட்டும் கூறமுடியும்.. இறுதிவரை நிலைக்கப் போவது என்னவோ நம்மவர் தொலைக்காட்சிதான்.. காரணத்துக்கு ஒன்று சொல்லலாம்.. இந்தியப் படை வந்தபோது எமது போராட்டம் குலைந்தது என கூறியவர்கள் பலர்.. அதைப்போலத்தான் இதுவும்.. ஒன்று வரும்போதுதான் உணர்வுகளும் உக்கிரம் பெறுகின்றன. எல்லாம் நன்மைக்கே!
.

