07-20-2003, 10:11 PM
நீங்கள் சொல்வது சரி...
ஆனால் தீபம் வேறு, வரப்போகும் தொலைக்காட்சிகள் வேறு. நமது மக்களில் பெரும்பாலானவர்கள் சின்னத்திரை நாடகங்களையும், திரைப்படங்களையும் அதிகம் இரசித்தாலும், அவர்களிற்கு குறைந்தபட்சம் ஒரு கிழமைக்கு 30 நிமிடங்களாவது தமிழீழம் சார் நிகழ்ச்சியை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் உண்மை. இந்த 30 நிமிடங்களிற்கு தமிழகத் தொலைக்காட்சிகள் தயாரா?
இன்னொரு உதாரணம்: தீபம் தொலைக்காட்சியோ, அல்லது தமிழ்த் தொலைக்காட்சி இணையமோ ஒரு திரைப்படக் கலைஞரை கலையகத்திற்கழைத்து நேரடி நிகழ்ச்சி நடாத்தினாலும் அந்த நடிகனிடம் பேசும் நம்மவர்களின் முதல் கேள்வி தமிழீழம் சார்ந்ததே.
எனவே இது சிந்திக்கப்பட வேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->