07-20-2003, 10:04 PM
இளைஞா
இது யார் பின்னின்று நடத்துவது என்று எனக்கொரு ஊகம்....அது தனி நபரோ அல்லது சிறு நிறுவனமோ அல்ல....ஒரு நாடாக இருக்கத்தான் வாய்ப்புக்கள் அதிகம்...
ஐந்து மாதம் என்ன ஐந்து வருடமும் இலவசமாக விட்டாலும் விடுவார்கள் :!:
மக்கள் பெரிதும் பார்க்கும் தொலைக்காட்சியை நோக்கியே விளம்பரதாரரும் நிகழ்ச்சி வழங்குனரும் படையெடுப்பர்...அது வழமை...விளம்பரங்களும் நிகழ்ச்சிக்கான ஆதரவுப் பணங்களும் அந்தப்பக்கம் போகும்... தாத்தா சொல்வதுபோல இங்கு ஐக்கிய இராச்சியத்தில் ரிரிஎன் வைத்திருப்பவர்கள் குறைவு....ஸ்கையும் தீபமும்தான் அதிகம்..
பெண்கள் விரும்பிப்பார்க்கும் சீரியல்கள் எந்தப்பக்கம் போகும்? இளசுகள் விரும்பிப் பார்க்கும் சினிமா எந்தச் சனலில் வரும்?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
நம்மவர் மனது வைத்தாலொழிய....நம்மவர் நிலை :?: :?: :?:
இது யார் பின்னின்று நடத்துவது என்று எனக்கொரு ஊகம்....அது தனி நபரோ அல்லது சிறு நிறுவனமோ அல்ல....ஒரு நாடாக இருக்கத்தான் வாய்ப்புக்கள் அதிகம்...
ஐந்து மாதம் என்ன ஐந்து வருடமும் இலவசமாக விட்டாலும் விடுவார்கள் :!:
மக்கள் பெரிதும் பார்க்கும் தொலைக்காட்சியை நோக்கியே விளம்பரதாரரும் நிகழ்ச்சி வழங்குனரும் படையெடுப்பர்...அது வழமை...விளம்பரங்களும் நிகழ்ச்சிக்கான ஆதரவுப் பணங்களும் அந்தப்பக்கம் போகும்... தாத்தா சொல்வதுபோல இங்கு ஐக்கிய இராச்சியத்தில் ரிரிஎன் வைத்திருப்பவர்கள் குறைவு....ஸ்கையும் தீபமும்தான் அதிகம்..
பெண்கள் விரும்பிப்பார்க்கும் சீரியல்கள் எந்தப்பக்கம் போகும்? இளசுகள் விரும்பிப் பார்க்கும் சினிமா எந்தச் சனலில் வரும்?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நம்மவர் மனது வைத்தாலொழிய....நம்மவர் நிலை :?: :?: :?: