07-20-2003, 09:54 PM
இளைஞன் Wrote:தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேண்டுமென்றால் சன் தொலைக்காட்சி பலவானாக இருக்கலாம்.தம்பி.. இளைஞன்.. பிரித்தானியாவைப்பொறுத்தவரை.. யதார்த்தம்.. மறுபக்கம்.. வேலைசெய்கின்றது.. நான்.. பார்த்தவரை.. போகும் வீடுகள்.. அத்தனையிலும்.. தீபம்.. தெலைக்காட்சி..தான்.. இருக்கின்றது.. ஒன்றிரன்டு.. வீடுகளில்.. ரிரிஎன்.. தீபம்.. இரண்டும்.. இருக்கின்றன.. சிலரிடம்.. ஸ்கை.. தீபம்.. இரண்டும்.. உள்ளன.. பலரிடம்.. கேபிள்.. தீபம்.. இருக்கின்றது.. ஆகவே.. எது.. முன்னுக்கு..வரும்.. என்று.. சொல்லித்தெரியவேண்டியதில்லை..
ஆனால் அது நிலையான, புலம்பெயர் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்ற பலமல்ல. சன் தொலைக்
காட்சியின் பலவீனமே திரைப்படத்தையும், சின்னத்திரை நாடகங்களையும் முழுமையாக
நம்பியிருப்பது.
ஐந்து இந்தியத் தொலைக்காட்சிகள் ஒரே அட்டையோடு(card) பார்க்கக் கூடிய வசதியோடு வருவதால்
கட்டாயமாக நம்மவர் தொலைக்காட்சி இலவசமாக ஒளிபரப்பவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்
படுவது நிச்சயம். இந்தியத் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை தனித்தனியே இலவசமாகத்
தொடர்ந்து இயங்கக் கூடிய பொருளாதார வசதியில்லை. அடுத்து அவர்கள் கட்டாயமாக ஈழத்
தமிழர்களைக் கவர்வதற்கு புதிய நிகழ்ச்சிகளை இணைத்தாக வேண்டும். தனியே திரைப்
படங்களாலும், சின்னத்திரை நாடகங்களாலும் கவரமுடியுமா என்பது சந்தேகம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

