09-13-2004, 05:54 PM
பரஞ்சோதி Wrote:சகோதரி விடைகள் 85% வந்தாச்சு, அது என்ன 15வது எண், அதற்கு க்ளூ எங்கே இருக்கிறது?
15. <b>பிராணிகள் பறவைகள் பூச்சிகள் எல்லாம் ஒரே இடத்தில் வாழும் பகுதி</b> (4)
<b>மன்னிக்கவும் தற்போது இடப்பட்டுள்ளது.
அண்ணா வாழ்த்துக்கள். என்ன உடனேயே சரியான விடைகளைக் கூறிவிட்டீர்களே. </b>
----------

