09-13-2004, 05:17 PM
<b>
இடமிருந்து வலம்</b>
3.காவிரி உற்பத்தியாகும் இடம் (3) ****** குடகு
5. தியாகராஜரின் சமாதி உள்ள ஊர் (5) ***** திருவையாறு
11. நிகழ்ச்சி (5) ******* சம்பவம்
13. ஆகாயம் (3) ***** வானம்
<b>வலமிருந்து இடம்</b>
2.. ஒரு வகை நோய் (3) ******* மூலம்
8. சிறிய மரக்கிளை (3) ******* குச்சி
10. நாள் என்பதை இப்படியும் கூறலாம் (3) ***** தினம்
14. வலிமை (3) ***** திடம்
<b>மேலிருந்து கீழ்</b>
1மனநிறைவு (4) **** திருப்தி
2.பிள்ளையாரின் வாகனம் (4) ******* மூஞ்சுறு
3.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் புூ (4) ******* குறிஞ்சி
4.இது என்றாலே அப்பம் பங்கிட்ட கதை நினைவுக்கு வரும் (4) ****** குரங்கு
7. பழைய இசைக்கருவிகளில் ஒன்று (2) ******** யாழ்
9. பகலில் சூரியன் தெரியும்தானே? (2) ******* ஆம்
10. பெண்கள் நெற்றியில் இதை இடுவர் (4) **** திலகம்
11. அதிக…… காதுக்கு ஆபத்து (4) ******* சப்தம்
12. கோடை காலத்துக்கு ஏற்ற ஆடை. (4) ****** பருத்தி
<b>கீழிருந்து மேல்</b>
6.உலகம் (4) **** வையகம்
13.ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வேகமாகச் செல்ல இது அவசியம் (4) ******* வாகனம்.
சகோதரி விடைகள் சரியா? :?: :?:
(பரீட்சை நல்லபடியாக எழுதிய திருப்தி :wink: )

</b>
</b>