09-13-2004, 04:49 PM
இன்றைய போட்டியில் புதிய அணியான அமெரிக்க அணியை எளிதாக ஆஸ்திரேலியா 9 விக். வித்தியாசத்தில் வென்றது. சுருக்க ஸ்கோர் - அமெரிக்கா 24 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 65 ரன்கள்.ஆஸ்திரேலியா 8.5 ஓவரில் 1 விக்கெட் இழந்து 66 எடுத்து வெற்றி.
(, ) ., .
-
-

