07-20-2003, 08:45 PM
காரைநகர் பகுதிக்கென தனியான பிரதேசசபை ஒன்றை மகேஸ்வரன் அமைத்தது தொடர்பாக ஆராய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாணசபை, உள்ளுராட்சி அமைச்சு இக்குழுவை நியமித்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களினதும் அரச, அரசசார்பற்ற மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் இருந்தும் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெறவுள்ளனர்.

