Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ICC Champion Trophy
#5
<span style='font-size:23pt;line-height:100%'>தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா கென்யாவுக்கு இடையிலான போட்டியில் இந்தியா 4 விக்கற் இழப்புக்கு 290 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் கங்குலி எடுத்த 90 ஓட்டங்களும் லக்ஸ்மன் எடுத்த 79 ஓட்டங்களும் அடங்கும். அத்தோடு முகமட்கைவ் அடித்த 49 ஓட்டங்களும் , ராவிட் அடித்த 30 ஓட்டங்களும் இவ் இலக்குக்கு முக்கிய காரணம்

மற்றைய இங்கிலாந்துக்கும் ,சிம்பாபேக்குமான ஆட்டதில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கற் இழப்புக்கு 299 ஒட்டங்களை பெற்றது. அடுத்து 300 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாபேயால் அனைத்து விக்கற்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது</span>.
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 09-11-2004, 07:15 AM
[No subject] - by kavithan - 09-11-2004, 07:39 AM
[No subject] - by kuruvikal - 09-11-2004, 10:39 AM
[No subject] - by kavithan - 09-11-2004, 04:43 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 05:04 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 05:35 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 08:02 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 08:28 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 08:48 PM
[No subject] - by பரஞ்சோதி - 09-12-2004, 05:24 PM
[No subject] - by sarihalim - 09-13-2004, 04:49 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 04:09 AM
[No subject] - by kuruvikal - 09-19-2004, 03:04 AM
[No subject] - by sarihalim - 09-19-2004, 07:54 AM
[No subject] - by kuruvikal - 09-20-2004, 02:54 AM
[No subject] - by kavithan - 09-20-2004, 06:21 AM
[No subject] - by kuruvikal - 09-22-2004, 08:24 AM
[No subject] - by kuruvikal - 09-22-2004, 09:55 PM
[No subject] - by kavithan - 09-22-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 09-25-2004, 09:40 PM
[No subject] - by kuruvikal - 09-26-2004, 02:13 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 08:06 AM
[No subject] - by kuruvikal - 09-26-2004, 07:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)