Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிரிக்கெட் - ICC Champion Trophy
#2
[u][b]<span style='font-size:30pt;line-height:100%'>
நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி தோல்வி நிலவரம்</span>


<span style='font-size:25pt;line-height:100%'>


லண்டன், செப். 11- லண்டனில் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி எளிதான வெற்றி பெற்றது.

12 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன் கோப்பை கிரிக்கெட் பந்தயம் நேற்று தொடங்கியது. முதல்நாளில் இங்கிலாந்து-ஜpம்பாப்வே அணிகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து- அமெரிக்க அணிகள் பலப் பரீட்சை நடத்தின. இங்கிலாந்து-ஜிம்பாப்வேஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்டது. மற்றெhரு ஆட்டம் எந்தவித பாதிப்பும் இன்றி சிறப்பாக நடந்தது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது.

சர்வதேச கிhpக்கெட்டில் முதல்முறையாக காலடி எடுத்து வைத்துள்ள அமொpக் காவின் பந்துவீச்சை நியூசிலாந்து வீரர்கள் சிதறடித் தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவாpல் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன் விளாசியது. தொடக்கவீரர் ஆஸ்லே கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 145 ரன் எடுத்தார். இதில் 13 பவுண்டாp மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். ஸ்iடாpஸ் 75 ரன்களும், மெக்மில்லன் 64 ரன்களும் எடுத்து நியூசிலாந்து அணியின் ரன் உயர்வுக்கு கைகொடுத்தனர். பின்வாpசையில் ஆடவந்த மெக்மில்லன் 27 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு 2 பவுண்டாp மற்றும் 7 சிக்சர்கள் விளாசினார். பின்னர் களம்இறங்கிய அமொpக்கா அணி தொடக்கம் முதல் விக்கெட்டுகளை கோட்டைவிட்டது. ஓரம் அதிரடியாக 4 விக் கெட்டுகள் சாய்த்தார். இதனால் அமொpக்கா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாpதாபமாக தோற்றது.

இங்கிலாந்து-ஜpம்பாப்வே அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 38 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் பெற்றது. இந்திய வம்சவழியை சேர்ந்த விக்ரம் சோலங்கி அதிகபட்சமாக 62 ரன் பெற் றhர். தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இந்த ஆட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ஜpம்பாப்வே டாஸ் வெற்றிபெற்றது</span>.



நன்றி தினகரன்
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 09-11-2004, 07:15 AM
[No subject] - by kavithan - 09-11-2004, 07:39 AM
[No subject] - by kuruvikal - 09-11-2004, 10:39 AM
[No subject] - by kavithan - 09-11-2004, 04:43 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 05:04 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 05:35 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 07:41 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 08:02 PM
[No subject] - by tamilini - 09-11-2004, 08:28 PM
[No subject] - by kavithan - 09-11-2004, 08:48 PM
[No subject] - by பரஞ்சோதி - 09-12-2004, 05:24 PM
[No subject] - by sarihalim - 09-13-2004, 04:49 PM
[No subject] - by kavithan - 09-14-2004, 04:09 AM
[No subject] - by kuruvikal - 09-19-2004, 03:04 AM
[No subject] - by sarihalim - 09-19-2004, 07:54 AM
[No subject] - by kuruvikal - 09-20-2004, 02:54 AM
[No subject] - by kavithan - 09-20-2004, 06:21 AM
[No subject] - by kuruvikal - 09-22-2004, 08:24 AM
[No subject] - by kuruvikal - 09-22-2004, 09:55 PM
[No subject] - by kavithan - 09-22-2004, 10:57 PM
[No subject] - by kuruvikal - 09-25-2004, 09:40 PM
[No subject] - by kuruvikal - 09-26-2004, 02:13 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 08:06 AM
[No subject] - by kuruvikal - 09-26-2004, 07:28 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)