09-09-2004, 05:26 PM
பரஞ்சோதி Wrote:[quote=vennila][quote=vennila]
<b>இடமிருந்த வலம்</b>
<b>5. நடிப்பு என்று சொல்லலாம்</b>
<b>மேலிருந்து கீழ்</b>
<b>8. பயன் என்பதை இப்படியும் சொல்வர்</b>
<b>இவற்றிற்கு பதில் சொல்லவில்லையே</b>
நடிப்பு = சாகசம் என்பது சரியா?
எங்க ஊரில் யாராவது நடித்தால், என்னமா சாகசம் பண்ணுறான் பாரு, சாகஸக்காரி என்று எல்லாம் சொல்வது உண்டு.
<b>பரஞ்சோதி அண்ணா "சாகசம்" என்று சொல்லுறீங்களே. ஆனால் மேலிருந்து கீழ் 3 ற்குரிய பதில் "தங்கம்" என்று வரும் போது எப்படி "சாகசம்" என்ற பதில் சரியாகும்?</b>
----------

