09-08-2004, 08:36 PM
இங்க தாயகத்திலை தங்களைப் பெற்ற தாய், தகப்பன் வருத்தம், துன்பமாய் இருக்கேக்கை ஒருக்கால் வந்து போங்கோவன் எண்டால் லீவு எடுக்கேலாமல் இருக்கு. பிள்ளையளுக்கு செமஸ்ரர் எக்சாம் அது இது எண்டுபோட்டு நல்லூர், சன்னதி திருவிழாவென்றால் எங்கை போகாமல் விட்டால் தாங்கள் பிறவி எடுத்த காரணம் பிழைச்சுப்போடுமோ எண்டு பயந்து ஓடி வருகினம்.
வாறவையின்ரை நடை-உடை பாவனையும் அவ்வளவு நல்லாய் இல்லை. கோயிலுக்கெல்லே போறம் கொஞ்சம் அட்ஜஸ்ற் செய்து பார்க்கலாம் தானே. பிறவிப்பயனே அதுதான் எண்டது மாதிரித் திரியினம்.
அதுக்காக வெளிநாட்டில இருந்து வாறவைதான் எண்டில்லை இங்கை இருக்கிறாக்களும் கோயில், குளம் என்ற விடயங்களிலை குறைவில்லை.
எல்லோரும் கடுமையான பயபக்தியோடு ஆண்டவனிடம் அருள் கேட்கிறார்கள்????
என்னத்திற்கு????

--
--
--