09-08-2004, 08:32 PM
ஓ நீங்களாவது சொல்லுறியளே மற்றவை வாசித்திட்டு ஒன்டும் சொல்லாத போது..... அப்ப உங்கடை சுயசரிதையே எழுதி இருக்கிறார் எனறு சொல்லுறியள்..... வசி வெண்ணிலாவின் சுயசரிதை இருக்காம் .. கதை தானே கேட்டியள்....... கவனம் வாசிக்கேக்கை
[b][size=18]

