09-08-2004, 08:19 PM
[quote=kavithan]<span style='font-size:23pt;line-height:100%'>சரி இதிலை இன்னும் பலருக்கு எண்கணிதம் பார்க்க விருப்பம் இருக்கும்.. அதானால் நீங்களும் அதனைபார்க்க உங்களுக்கும் அந்த இணைப்பினை தருக்கிறேன்.. .. எண் பார்த்து பேர்வைத்து நன்றாக இருங்கள்.. .. </span>இது பண்டிட் ஸேதுராமன் உடைய நூலை அப்படியே பிரதி பண்ணியிருக்கு... அதனை படித்து பயன் பெறுங்கள்....
நன்றி[/size][/color]
<b>நான் இன்றுதான் இந்தப்புத்தகத்தை வாசித்தேன் மாமா. எனக்குரிய இலக்கத்தைப் பார்த்ததும் என்ன ஆச்சரியம்? என்னை நன்கறிந்த ஒருவர் தான் எழுதியிருக்கிறார் போல இருக்கிறதே. எல்லாம் அப்படியே எழுதியிருக்கிறது. சாதாரணமாக இதுரைக்கும் நான் சாத்திரத்தையோ இப்படியான வசனங்களையோ நம்புவதில்லை. ஆனால் இன்று இப்புத்தகத்தைப் பார்த்ததும்................. மாமா உங்கள் தகவலுக்கு நன்றிகள்.</b>

----------