09-08-2004, 08:12 PM
சன்னதி கோயிலிலை இந்தமுறை ஒரு முக்கியமான நிகழ்வு.
இருபது வருடங்களுக்கு முன்னர் இனவெறியர்களால் கோயிலின் சித்திரத் தேர் எரிக்கப்பட்டது. இப்போது இவ்வருடம் மீண்டும் சித்திரத்தேர் செய்து இழுத்தார்கள்.
நான் கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் தகவல் உண்மை.
கோயில்களுக்குப் போகவும் மனமில்லை. மனதுக்கு ஒரு அமைதி வரும்தான். ஆனா அங்கத்தையான் நடைமுறையளைப் பார்க்க மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது.
எல்லாமே வியாபார நோக்கம். வெளிநாட்டிலிருந்து திருவிழாவுக்கென்று வந்து குவியும் பக்தர்களின் பக்திப் பரவசம் ஒரு பக்கம். தாங்கேலாமல் இருக்கிறது.

--
--
--