09-08-2004, 09:37 AM
..நீளும் இரவின் கருமைக்குள்
கண்ணெங்கும் விளக்காக....
அச்சத்தின் விரல்களுக்குள்
ஆவிகள் நசிபட ...
தேர்ந்த
சொற்களின் சேர்ககையில்
ஒரு பயம்காட்டும் இரவு
நயமாய்க் காட்டப்படுகின்றது இங்கே...
அந்த இரவுகளின் அச்சங்கள்
அகலட்டும்...!
வாழ்த்துக்கள்
கண்ணெங்கும் விளக்காக....
அச்சத்தின் விரல்களுக்குள்
ஆவிகள் நசிபட ...
தேர்ந்த
சொற்களின் சேர்ககையில்
ஒரு பயம்காட்டும் இரவு
நயமாய்க் காட்டப்படுகின்றது இங்கே...
அந்த இரவுகளின் அச்சங்கள்
அகலட்டும்...!
வாழ்த்துக்கள்
" "
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>
<b>" "
</b>
<img src='http://www.icard.com.hk/horoscope/image/1flowers.gif' border='0' alt='user posted image'>

