07-20-2003, 07:56 PM
4. போட்டிபோடும் வேகமும்இ வித்தியாசம்இ புதியன ஆக்கவேண்டும் என்னும் தேவையும்இ அதன்
அடிப்படையிலான தேடலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழும். அதேநேரத்தில்இ திரைப்படங்களிற்கும்
சின்னத்திரை நாடகங்களிற்கும் ஈடானஇ அல்லது அதற்கும் மேலாக மக்களைக் கவரும் புதுயுக்திகளைக்
கையாள வேண்டிய கட்டாயம் உருவாகும். அதனால் புலம்பெயர்ந்துவாழும் சூழலையும்இ புதிய
தொழில்நுட்பங்களையும் சரிவரப் பயன்படுத்தவேண்டிய நிலை வரும்.
இதைத்தான் இளைஞன் நானும் குறிப்பிட்டேன்.எதிரியை சாதாரணமாக எடைபோடுவது பல தாற்பரிய விளைவுகளை உண்டுபண்ணும்.
அடுத்து சண hPவி எனும் பலவான் நுழைய இருக்கிறான் .நாம் கோலியத்தாக இல்லாவிட்டால் காலிதான்!