07-20-2003, 07:54 PM
GMathivathanan Wrote:இப்படித்தான்.. 16..வயது.. மாணவிகள்.. 45பேர்..மீண்டும் முருங்கையிலே ஏறியாச்சா?
டியுூட்டறிக்கு.. படிக்கப்போனாளவையாம்..
கர்ப்பமானாளவையாம்..
அதிலை.. எத்தனைபேர்.. தாலிகட்டினாளவை..
எத்தனைபேர்.. பிள்ளைப்பெத்தாளவை..
எல்லாமே.. கேள்விக்குறிதான்..
என்னைப்பொறுத்தவரை.. மற்றதுதான்..
இப்ப.. ஆனாதிக்கம்.. கதைச்சுக்கொண்டு..
திரிஞ்சாலும்.. ஆச்சரியப்படுறதுக்கில்லை..

