07-20-2003, 07:47 PM
kuruvikal Wrote:பாட்டி..உந்த..மனச்சாட்சி.. வசனம்.. எங்கயோ.. கேட்டமாதிரியிருக்கே..
விஞ்ஞானம் வளர்ந்த சேதி
நாம் நன்கறிவோம்...
ஏழை வீட்டுப் படிவரை
அது உன்னும் வரவில்லை
வந்தாலும் மானம் தொலைத்து
கெளரவம் தொலைத்து
எவர் தான் வாழ்வர்...!
நிரூபித்தால் மட்டுமென்ன
அவளாய் வந்தால் எனக்கோ
சற்றும் விருப்பமில்லை
அவளாய்த் தூண்டினால் கருவுற்றாள்...
அதற்கு யான் என்ன செய்ய..?!
சட்டத்தில் ஓட்டை கண்டு
கதைவிட்டால் நீதியும் சிரித்தபடி
தீர்ப்புச் சொல்ல வேண்டியதுதான்...
உண்மைச் சாட்சி
உண்மை நீதிபதி
ஆய்வுசாலையில் கட்டடத்தில் அல்ல
ஒவ்வோர் மனித அகத்திலும் இருக்கும்
மனட்சாட்சிதான் தெரிந்து கொள்ளுங்கள்...!
சமூகம் வளர்த்த
மனச்சாட்சிக்குப் பயந்தான்
காதலுக்கு மதிபளித்து
வாழ்வும் தந்தான்..!
அது தான் உண்மை..!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

