07-20-2003, 07:42 PM
kuruvikal Wrote:பாட்டி என்ன குருவியளைக்இப்படித்தான்.. 16..வயது.. மாணவிகள்.. 45பேர்..
கை பாக்கிறதெண்ட முடிவே...
கடப்பாரை முழுங்கியது
மேஜர் ஆணா
மைனர் பெண்ணா....
மேஜராக முன்னே கல்யாண ஆசை
கர்ப்பம் வேறு....
கொண்டது யார் ஆணா பெண்ணா...?
யார் வீட்டில் சம்மதப் பிரச்சனை
ஆண் வீட்டிலா பெண் வீட்டிலா....?
யார் வீட்டார் நீதிக்கு முறையிட்டார்
ஆண் வீடா பெண் வீடா...?
சந்திக்கு விசயம் வரமுதலே
அடையாளம் தந்தது
தாலிகட்டியது ஆணா பெண்ணா...?
அவசரப்புத்தியில பாத்தா
பள்ளிக் குமரிதான் கர்ப்பத்துக்கும்
கால் போலத்தெரியுது....?
குமரி கடப்பாரை விழுங்க
கட்டிய பாவத்திற்காய்
கோட்டேறி இறங்கி
மானம் காத்தது யார்....?
என்னால் கோட்டேற முடியாது..
தொடர்பில்லை என்றிருந்தால்...
கர்ப்பத்தைக் கலைத்து
வீட்டுக்குள் அமுக்கி
ஐந்து வருடம் கழித்து
புது மாப்பிள்ளை பாத்து
சாதி சனத்தோட கலியாணம் செய்து வைதிருப்பியள்...!
அதுவும் தெரியும் மேஜர் மாப்பிள்ளைக்கு....!
ஆனாலும் கொண்ட காதலுக்காய்
காதலியின் துயர் பகிர்ந்து
சீதன நடை முறை தகர்த்து
சீரான வாழ்வு தந்தது யார்
அவன் தான் மேஜர் மாப்பிள்ளை குமரேசன்...!
பாராட்டுக்கள் ..!
தம்பி உன் மானமன்றி
ஊர் ஆண்கள் மானமும் காத்தாய்...!
காதலுக்கும் ஒளி கொடுத்தாய்..!
டியுூட்டறிக்கு.. படிக்கப்போனாளவையாம்..
கர்ப்பமானாளவையாம்..
அதிலை.. எத்தனைபேர்.. தாலிகட்டினாளவை..
எத்தனைபேர்.. பிள்ளைப்பெத்தாளவை..
எல்லாமே.. கேள்விக்குறிதான்..
என்னைப்பொறுத்தவரை.. மற்றதுதான்..
இப்ப.. ஆனாதிக்கம்.. கதைச்சுக்கொண்டு..
திரிஞ்சாலும்.. ஆச்சரியப்படுறதுக்கில்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> முழுங்கின.. கட்டப்பாரை.. இப்ப.. என்னசெய்யுதோ..
ஆண்டவா.. .. .. ..

