09-06-2004, 09:54 PM
vasi Wrote:உங்களுக்கு என்ன நடந்தது கவிதன்??உங்களுக்கு அப்படி பொய்கள் சொல்லி பழக்கம் இருக்கலாம். நான் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சோதிடம் படிப்பது படிக்காமல் விடுவது நம்புவது நம்பாமல் விடுவது அவரவர் விருப்பங்கள். இதில் படிக்கிறேன் என்று சொல்ல ஏன் வெட்கப்படவேண்டும்.
நான் இவற்றையெல்லாம் படிப்பதில்லை ஏதோ பொழுது போக்குக்கு இதில் கதைக்க போக நீங்கள்
என்னவோ எல்லாம் சொல்கிறீர்கள்.
எனது மனசாட்சிபடி எதுவித சோதிடங்களையும் நம்புவது இல்லை.. உங்கள் தளத்தை எல்லாரும் பாராட்டுகிறார்களே எப்படி செய்திருக்கிறீர்கள் என்று பார்க்கதான் போனேன் படிக்க அல்ல புரிந்ததா???
உங்கள் நம்பிக்கைகளை உங்களோடு வைத்திருங்கள். என் மீது திணிக்க முற்பட வேண்டாம். நான் உங்களை சோதிடம் படிக்க வேண்டாம் என்று சொன்னேனா?
நான் சும்மா சீண்டிப்பார்த்தால் சீறிப்பாயுறியாள்... இல்லை நீங்கள் படிக்கவில்லை ..... நான் உங்கள் மீது ஏன் திணிக்கிறன்... நீங்கள் படிப்பதும் படிக்காததும் உங்கள் விருப்பம்.....
நான் பாடித்தேன் என்று சொன்னேனா..?
வீட்டிலை அண்ணாவுக்கு தான் இதிலை நம்பிக்கை நான் அவர் வைத்திருந்த புத்தகத்தை அப்படியே சுட்டு போட்டிருக்கிறன் நீங்கள் வேறை..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

