09-06-2004, 09:05 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஏன் ஒரு படம் போட்டிருந்தால் பாத்திருப்பன் என்று சொல்லலாமே....? 50 பேர் 100 பேர் போட்டு வைத்திருக்கிறதை போட்டு அதிலை நீங்கள் மட்டும் படித்து என்ன இருக்கு...... நீங்கள் இப்ப சொல்லுவியள் ஆனால், எது எது வாசிக்கிறியள் என்டு யாருக்கு தெரியும்... இது தான் உலகம்.... எத்தினையோ பேர் வெளியால் கதைப்பார்கள் இப்படி தான் ... ஆனால் களவாய் ராசி பலன் வாசித்து விடுவார்கள்..!.. சரி அந்த காண்டம் கேட்டவர்கள் என்ன சொன்னார்கள் அதையும் கொஞ்ச்சம் சொல்லுங்களேன் எங்களுக்கும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
உங்களுக்கு என்ன நடந்தது கவிதன்??உங்களுக்கு அப்படி பொய்கள் சொல்லி பழக்கம் இருக்கலாம். நான் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சோதிடம் படிப்பது படிக்காமல் விடுவது நம்புவது நம்பாமல் விடுவது அவரவர் விருப்பங்கள். இதில் படிக்கிறேன் என்று சொல்ல ஏன் வெட்கப்படவேண்டும்.
நான் இவற்றையெல்லாம் படிப்பதில்லை ஏதோ பொழுது போக்குக்கு இதில் கதைக்க போக நீங்கள்
என்னவோ எல்லாம் சொல்கிறீர்கள்.
எனது மனசாட்சிபடி எதுவித சோதிடங்களையும் நம்புவது இல்லை.. உங்கள் தளத்தை எல்லாரும் பாராட்டுகிறார்களே எப்படி செய்திருக்கிறீர்கள் என்று பார்க்கதான் போனேன் படிக்க அல்ல புரிந்ததா???
உங்கள் நம்பிக்கைகளை உங்களோடு வைத்திருங்கள். என் மீது திணிக்க முற்பட வேண்டாம். நான் உங்களை சோதிடம் படிக்க வேண்டாம் என்று சொன்னேனா?

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>