09-06-2004, 05:56 PM
[quote=vasisutha]அடடா இப்படி பொன்னான நேரத்தை வீணடித்து அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் கவிதன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8)
ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே
:evil:
ஏன் ஒரு படம் போட்டிருந்தால் பாத்திருப்பன் என்று சொல்லலாமே....? 50 பேர் 100 பேர் போட்டு வைத்திருக்கிறதை போட்டு அதிலை நீங்கள் மட்டும் படித்து என்ன இருக்கு...... நீங்கள் இப்ப சொல்லுவியள் ஆனால், எது எது வாசிக்கிறியள் என்டு யாருக்கு தெரியும்... இது தான் உலகம்.... எத்தினையோ பேர் வெளியால் கதைப்பார்கள் இப்படி தான் ... ஆனால் களவாய் ராசி பலன் வாசித்து விடுவார்கள்..!.. சரி அந்த காண்டம் கேட்டவர்கள் என்ன சொன்னார்கள் அதையும் கொஞ்ச்சம் சொல்லுங்களேன் எங்களுக்கும் :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) ஒரு கதைப்புத்தகம் போட்டிருந்தாலாவது நான் படிச்சிருப்பேனே
:evil: ஏன் ஒரு படம் போட்டிருந்தால் பாத்திருப்பன் என்று சொல்லலாமே....? 50 பேர் 100 பேர் போட்டு வைத்திருக்கிறதை போட்டு அதிலை நீங்கள் மட்டும் படித்து என்ன இருக்கு...... நீங்கள் இப்ப சொல்லுவியள் ஆனால், எது எது வாசிக்கிறியள் என்டு யாருக்கு தெரியும்... இது தான் உலகம்.... எத்தினையோ பேர் வெளியால் கதைப்பார்கள் இப்படி தான் ... ஆனால் களவாய் ராசி பலன் வாசித்து விடுவார்கள்..!.. சரி அந்த காண்டம் கேட்டவர்கள் என்ன சொன்னார்கள் அதையும் கொஞ்ச்சம் சொல்லுங்களேன் எங்களுக்கும் :wink:
[b][size=18]

