07-20-2003, 05:53 PM
இன்று ஐரோப்பிய நேரத்தில் திரு வண்ணைதெய்வம் அவர்கள் சொன்ன ஒரு கருதது சற்று கனத்தில் எடுக்கப்படவேண்டியது..
எமக்கெல்லாம் ஒரு கவர்ச்சி முகம் தேவைப்படுகிறது.இலவசமாக நஞ்சைத்தந்தாலும் ஏற்றுக்காளளும் வண்ணம்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்
அமெரிக்கன் காட்டிய கோதுமையைகண்டு எமது சத்துமிகு உணவுகளை மறந்தவர்கள் நாம்
சீனாக்காரன் காட்டிய இடியப்பம்தான் இப்போது நமது உணவாகியுள்ளது.அதற்குமுதல என்ன இருந்தது...தெரியாது நமக்கு..
இதுதான யதார்த்தம்...
யாழ்ப்பாணத்தில் இப்போது பிற்சா ஓடர் பண்ணி சாப்பிடலாம் என நண்பர் ஒருவர் சொன்னார்?
எங்கே போகிறோம்??? எதற்காக போராட்டம்??
போராட்ட யுக்தி காலத்திற்கேற்றவாறு தலைமை மாற்றி செல்வதுபோல ஊடக யுக்திகளும் மாற்றப்படவேண்டும்
எமது அகல முகத்தை காட்டியாகவேண்டும் இல்லாவிட்டால் வர்த்தக ஊடகங்களால் விளுங்கப்படுவோம்.
புறக்கணிப்போம் என்பது புறக்கணி என்பதை விட எம் ஊடகங்களை பார்;க்க செய்ய புதுபுது யுக்திகளை கையாள்வோம் என்று சொல்வதே சாலச்சிறந்தது
அதற்காக புதிய படம் போடவேண்டும் என்று அவசியமில்லை