09-05-2004, 09:29 AM
இடமிருந்த வலம்
1 நடிகர் விக்ரமிற்கு உயிர் கொடுத்த இயக்குநர். - <b>பாலா</b>
2. ஒரு நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு இது உதவும் -<b> தேர்தல்</b>
5. நடிப்பு என்று சொல்லலாம் - <b>ஒங்கல்</b>
6. கமலின் இலட்சியப்படம் -<b> மருதநாயகம்</b>
10. இலங்கையின் தலைசிறந்த வானியல் நிபுணர் - தெரியவில்லை
12. வேடர் என்று சொல்லலாம் -
13. பசு என்றும் பொருள்படும் - <b>ஆ</b>
மேலிருந்து கீழ்
1. அண்ணன் தங்கை பாசத்திற்கு இந்தப் படத்தை அநேகமாக ஒப்பிடுவர் - <b>பாசமலர்</b>
3.பெண்கள் அதிகம் நாடும் உலோகம் - <b>தங்கம்</b>
4. கின்னஸ் ல் பெயர் வரவேண்டுமானால் இதுபுரிய வேண்டும் - <b>சாதனை</b>
7. கோள் சொல்பவர்களை இவருக்கு ஒப்பிடுவர் - <b>நாரதர்</b>
8. பயன் என்பதை இப்படியும் சொல்வர் - <b>உபயோகம்</b>
9. குடைபோன்ற பங்கஸ் ஒன்று - <b>காளான்</b>
10. யாகம் - <b>ஹோமம்</b>
11. இது இல்லாவிடில் மொட்டை. - <b>முடி</b>

<b>
</b>
</b>