09-04-2004, 03:30 PM
<b> கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடைகளைச் சொல்லமுடியுமா?</b>
<b>1. ஆளில்லாமல் விண்வெளியில் ஆராய்ந்த முதல் மிதக்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் எது?
2. இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் தளமான வீர்பாகு எங்குள்ளது?
3. சூயிங்கத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
4. கால்பந்தாட்ட வீரரான பெக்கரும் கார்ப்பந்தய வீரரான ஷமேக்கரும் எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் தீவிர ரசிகர்கள்?
5. பத்தாயிரம் நூற்றாண்டில் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகள் கொண்ட முதல் பெப்ரவரி மாதம் எந்த ஆண்டில் வந்தது?
6. ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய முதல் இந்தியர் ஒரு தமிழரே. அவர் யார்?
7. பப்ளிக் அக்யூரன்ஸ் என்பது எந்த நாட்டின் முதல் தினசரிப் பத்திரிகை?
8. சென்னையின் முதல் ஆங்கிலத் தினசரி எது?
9. வால் நட்சத்திரத்தின் வாலில் நுழைந்த முதல் விண்கலம் எது?
10. 1400 கிலோமீற்றர் நீளம் உள்ள வால்நட்சத்திரம் எது?
11. நயகரா நகரின் ஒருநாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய நடிகர் யார்?
12. முதல் உலகப்போரின் போர் நிறுத்த சமாதான அறிக்கையை தயாரித்த இருநாடுகள் எவை?
13. உலகின் முதல் கடலாய்வுச் செயற்கைக்கோளின் பெயர் என்ன?
14. போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் முறையான பயிற்சியினால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற கறுப்பினப் பெண் யார்?
15. தென்மேற்கு முகமாக எவரெஸ்ட் ஐ அடைந்த முதல் மனிதர்கள் யாவர்?</b>

----------