![]() |
|
அறிவில் சிறந்தவர் யாரிங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: அறிவில் சிறந்தவர் யாரிங்கே? (/showthread.php?tid=6998) |
அறிவில் சிறந்தவர் யார - வெண்ணிலா - 06-27-2004 கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்பது கேள்விகளுக்கும் விடைகள் "அகர" வரிசைப்படி அமைந்திருக்கும். அறிவுள்ளங்களே சரியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம். <b>( ம - மை)</b>1)தனது வாழ்நாளில் ஒருமுறைகூட விமானத்தில் பயணம் செய்யாத தலைவர்.................. 2)"அமெரிக்கக் காந்தி" என்ற புகழுக்குரியவர்............................ 3)"பால் பாய்ண்ட் பென்" (Ball Point Pen) இதைக் கண்டுபிடித்தவர்.................. 4)மதுரையின் பெண் தெய்வம்..................... 5)ஹிட்லரின் சம காலத்தில் இத்தாலி நாட்டை ஆண்டவர்.................... 6)வாழைப்பழத்தின் விஞ்ஞானப் பெயர்............................ 7)ஆங்கில வழி கல்விக் கொள்கையைக் கொண்டுவந்தவர்.................. 8)இந்தியாவில் கால்பந்து ஆட்டத்துக்குப் பெயர் போன மாநிலம்.................. 9)காச நோய் உண்டாகக் காரணமான கிருமி...............[/b][/color] - shanmuhi - 06-27-2004 தலை சுற்றுகிறது. - kavithan - 06-27-2004 எங்கை இது எடுத்தனிங்கள். சொன்னால் நாம் எல்லாம் அறிவில் சிறந்தவர்களாகிவிடுவோம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> முட்டாள்களாவதுக்கு ஏதாவது வழி உண்டா. :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இன்று போய் நாளை வருகிறேன் விடையுடன். :? :?: - tamilini - 06-27-2004 என்ன கவிதன் உங்கள் மருமகள் உங்களை அறிவிருக்கா என்டு கேட்டுவிட்டார்.......... - வெண்ணிலா - 06-27-2004 kavithan Wrote:எங்கை இது எடுத்தனிங்கள். சொன்னால் நாம் எல்லாம் அறிவில் சிறந்தவர்களாகிவிடுவோம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> [i]<b>நான் இதை எங்கேயும் எடுக்கவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் ஆசிரியை சொல்லித் தந்த பொது அறிவு. தமிழர்கள் என்ன முட்டாள்களா? என்ன மாமா முட்டாள்களாவதற்கு வழி தேடுகிறீர்கள்? சரி சரி மாமா இன்று போய் நாளை வாருங்கள் விடையுடன் வாழ்த்துக்கள்</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 06-27-2004 tamilini Wrote:என்ன கவிதன் உங்கள் மருமகள் உங்களை அறிவிருக்கா என்டு கேட்டுவிட்டார்.......... <b>தமிழினி அக்கா நான் கவிதன் மாமாவை மட்டும் கேட்கவில்லை அறிவிருக்கின்றதா என்று நண்பர்கள் அனைவரையும் தான் கேட்டேன். நீங்கள் தப்பாக புரிந்துகொள்கிறீர்களே. தமிழினி அக்கா நீங்களும் பதில் சொல்லலாம். எல்லோரும் சொல்லலாம்</b> - Eelavan - 06-27-2004 களத்தில் அக்கா,அண்ணா தம்பி,மாமா உறவுகள் அதிகரிக்கின்றன போலுள்ளது நல்லது புதியதொரு பாய்ச்சல் ம்... - இளைஞன் - 06-27-2004 வணக்கம் வெண்ணிலா... சரியான பதில்கள் சொன்னால் பரிசுகள் தருவீர்களா??? நல்ல முயற்சி தொடருங்கள். நீங்கள் அகர வரிசை என்றதும் நான் "அ, ஆ, இ, ஈ" என்று நினைத்து யோசித்தேன். பிறகு தான் கவனித்தேன் முடிவில் "ம - மை" என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ம்... அப்படியென்றால் மகர வரிசையில் விடைகள் வருமென்கிறீர்கள்... :wink: 1. ம - தெரியாது 2. மார்ட்டின் லூதர் கிங்க் 3. மி - தெரியாது 4. மீனாட்சி அம்மன் 5. முசோலினி 6. மூ - தெரியாது 7. மெ - தெரியாது 8. மேஹாலயா 9. மைக்கோபக்ரேறியும் மிகுதியை யாராவது கண்டுபிடியுங்கள். பரிசில அரைவாசி எனக்கு! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: ம்... - வெண்ணிலா - 06-27-2004 <b>அடடடா இளைஞன் உங்கள் முயற்சிக்கு நன்றி. நிச்சயம் பரிசு உண்டு. கவிதன் மாமா போல நான் ஏமாற்றமாட்டேன் மிகுதி கேள்விகளுக்கும் பதில் சொல்ல இன்னும் முயற்சி செய்யுங்கள் </b> - kavithan - 06-27-2004 எனக்கொண்டுக்கு தெரியுமே................ 3- மில்ரன் றெனோல்ட். Milton Reynolds <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 06-27-2004 tamilini Wrote:என்ன கவிதன் உங்கள் மருமகள் உங்களை அறிவிருக்கா என்டு கேட்டுவிட்டார்..........என்னைக் கேட்ட மாதிரி தெரியலை. ஆனால் அப்பிடி நினைச்சிருந்தா அவவுக்கு பரிசு குடுக்கேல்லை எண்ட கோவமாய் இருக்கும். மருமகள் தானே............ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
உறவுகள் - kavithan - 06-27-2004 Eelavan Wrote:களத்தில் அக்கா,அண்ணா தம்பி,மாமா உறவுகள் அதிகரிக்கின்றன போலுள்ளது நல்லது புதியதொரு பாய்ச்சல் உன்னதமான உணர்வுகள் நிறைந்திருந்தால்தான், உயர்வான உறவுகள் பிறக்கும். அம்மா அப்பாவில் ஆரம்பித்து அக்கா அண்ணா தம்பி தங்கை மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி தாத்தா பாட்டி என்ற உறவுகள் நிறைந்திருந்தால் தானே அழகான குடும்பம் அப்படியான ஒரு அழகான குடும்பம் தான் யாழ் இணையமும். அப்போ நாமெல்லாம் உறவுகள் தானே அண்ணா. இப்படியான நல்ல உறவுகள் யாழ்இணையத்தை பலப்படுத்த என் வாழ்த்துக்கள். புதியபாய்சலில் நீங்களும் உண்டு தானே "அண்ணா" - Ilango - 06-27-2004 vennila 3 வது கேள்விக்கான விடையை இன்னுமொருமுறை சரிபாருங்கள் ஏனெனில் அவருடைய பெயர் <b>ம </b>வரிசையில் வராது - kavithan - 06-27-2004 இளங்கோ அண்ணா 3வது வினா சரியே. எனக்கு தெரிந்த ஒன்றே அதுதானே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 3- மில்ரன் றெனோல்ட். (Milton Reynolds ) - Ilango - 06-27-2004 kavithan Wrote:இளங்கோ அண்ணா 3வது வினா சரியே. சிலர் அப்படித்தான் நினைக்கின்றனர். - kavithan - 06-27-2004 அப்ப என்ன பிழையா அண்ணா. நானும் ஒண்டெண்டாலும் சொல்லிட்டன் எண்டு சந்தோசப்பட்டன். நீங்கள் அதிலையே குண்டைப் போடுறியள்.எதுக்கும் பாப்பம் வெண்ணிலாவின்ரை பதிலை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- இளைஞன் - 06-27-2004 ஆமாம்... 3 ஆவது கேள்வியில் எனக்கும் சந்தேகம் உண்டு. google இல் inventor of ball point pen என்று கொடுத்துத் தேடிப்பார்த்தேன். அது வேறு பெயர் ஒன்றையே காட்டுகிறது. அந்தப் பெயர் மகர வரிசையில் தொடங்கவில்லை. எதுவாக இருந்தாலும் ஒருமுறை சரிபார்த்து சொல்லுங்கள். - tamilini - 06-27-2004 ஆமாம் நானும் தேடினேன்... ம வரிசையில் தொடங்க வில்லை...... மற்ற கேள்விகளில் சில வற்றிற்கு விடையுடன் வந்தேன்... அதற்குள் இளையன் அண்ணா பதில் கு}றிவிட்டார்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2004 வெண்ணிலா உங்கள் கேள்விக்குள் ஒரு தவறு உண்டு....வாழைப்பழத்திற்கு விஞ்ஞானப் பெயர் கேட்கிறீர்களா...வாழைக்கு விஞ்ஞானப் பெயர் கேட்கிறீர்களா....????! வாழைப்பழத்திற்கு விஞ்ஞானப் பெயர் இருந்தால் அதை ஒரு தடவை நீங்களே உங்கள் விடையில் கூறுங்கள் சொல்லுங்கள்..... பின் கவனிக்கலாம்...! வாழைக்கு (பொது) தாவரவியற் பெயர்... சாதிப்பெயர்... <i>Musa</i> இனப்பெயர் வாழைக்கு வாழை மாறுபடும்....! இன்னுமொரு வினாத்தவிர மற்றவை எல்லாம் பொதுவான கேள்விகள்.... அதேபோல் இன்னும் ஒரு கேள்விக்கு உங்கள் விடை என்ன என்பதை பார்த்து மிகுதி கூறுகின்றோம்....அதுவரை உங்கள் முயற்சி தொடர்ந்து செல்ல வாழ்த்திப் பாராட்டி மகிழ்கின்றோம்...! என்ன குருவிகள் என்னுள் பிழைபிடிக்கின்றதுகள் என்று எண்ணாதீர்கள்.... உங்கள் முயற்சியின் வினைத்திறனான பயனை அதிகரிக்கச் செய்வதே எமது நோக்கம்....! உங்கள் ஆர்வத்தைக் கண்டு மெச்சுகின்றோம்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-27-2004 விஞ்ஞானப் பெயர்இ தாவரவியற் பெயர். எல்லாம் ஓன்டில்லையா? இன்னும் ஓரு பெயர் இரசாயனப்பெயர் {சரியாக தெரியவில்லை} எல்லாம் ஓன்டு என்டு நினைத்து கொண்டிருக்கிறேன்...... குருவி விஞ்ஞானத்தில் புலியாச்சே.... சரியானதை சொல்லுங்கோ....... |