09-04-2004, 08:52 AM
அப்படியென்றால் நீங்கள் பொறுப்புக்கள் நிறைந்த செல்லப்பிள்ளை.
பாடுபட்ட சொத்தை அரசாங்கத்துக்கு கொடுப்பதா... கூடாதுதான்.
சிட்டிசன் எடுக்க விருப்புபவர்கள் அவற்றை உறவினர் பெயருக்கு எழுதிவைக்கலாம்.
வெளிநாட்டு சிட்டிசன் வைத்திருப்பவர்கள்... இலங்கையில் சொத்து வைததிருந்தால் 100%வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்போவதாக காற்றுவாக்கில் செய்தி வந்தது. உண்மை என்று நானறியேன்.