07-20-2003, 04:03 PM
Quote:ஆயினும் அந்தப் பெண் தனது திறமையால் அந்த ஆண்மகனைக் காப்பாற்றியிருக்கின்றாள்.
கெட்டிக்காரி
முல்லை ஏனிந்தப்பார்வை...
அவளுக்கு அவன் வேண்டும்..அதனால்தான் தன்னையும் கொடுத்து தாயாகி, தாலியையும் பெற்றாள்.இதில் தேவைதானேயுண்டு..காப்பாற்றுதல் ஏதுமில்லை.. பெண்ணென்பதற்காக பெண்சார்ந்தே எழுதவேண்டுமா?
யதார்ர்த வாழ்வியலையும் கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்
-

