Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அக்கரைக்கு இக்கரை....
#7
நல்லாத்தான் தமிழர்களின் குணத்தைத் தெரிந்து வச்சிருக்கீங்க...கவிதைக்கு பாராட்டுக்கள்...!


ஆனா இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது...
இன்று உலகை உலுக்கிய ரஷ்சிய சம்பவம் பற்றி ஒர் லண்டன் போரியல் பேராசிரியரிடம் பிபிசி கேட்டபோது சொன்னார்... தமிழ் புலிகள் தான் இதுபோன்ற தற்கொலைத் தாக்குதல்களின் ஆரம்ப கர்த்தாக்கள் என்று.... எங்கள் போராளிகள் பொதுமக்களை வேண்டும் என்றே இலக்கு வைத்துத் தாக்கியதில்லை... ஆனால் எந்த பகட்டுக்கும் சுகபோகத்துக்கும் அடிபணியாமல் கொண்ட கொள்கைக்காக உயிரையே மாய்க்கும் அற்புதங்கள் அக்கரையில் இருப்பது போல் இக்கரையில் இல்லையே....இங்கு பகட்டுக்கும் பணத்துக்கும் காதலுக்கும் தோல்விக்கும் பயந்து தற்கொலை செய்யும் மனிதர்கள் தான் அதிகம்....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 09-03-2004, 10:25 PM
[No subject] - by tamilini - 09-03-2004, 10:31 PM
[No subject] - by shanmuhi - 09-03-2004, 10:38 PM
[No subject] - by shanmuhi - 09-03-2004, 10:43 PM
[No subject] - by tamilini - 09-03-2004, 10:46 PM
Re: அக்கரைக்கு இக்கரை.... - by kuruvikal - 09-03-2004, 10:59 PM
[No subject] - by sOliyAn - 09-04-2004, 01:30 AM
[No subject] - by shanmuhi - 09-04-2004, 07:55 AM
[No subject] - by shanmuhi - 09-04-2004, 08:14 AM
[No subject] - by sOliyAn - 09-04-2004, 03:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)