06-18-2003, 11:14 PM
கவியது அருமை... பரணி !
வாழ்த்துக்கள்.
ஏக்கம் கொண்டால் தாக்கியழிப்பதுவும்
தாக்கம் வந்தால் தேக்கியழிப்பதுவும்
காதலுக்கு கைவந்த கலை !
என்னைக்கவர்ந்த வரிகள் இவை..
BEST OF LUCK !
வாழ்த்துக்கள்.
ஏக்கம் கொண்டால் தாக்கியழிப்பதுவும்
தாக்கம் வந்தால் தேக்கியழிப்பதுவும்
காதலுக்கு கைவந்த கலை !
என்னைக்கவர்ந்த வரிகள் இவை..
Quote:என்னை பிடிக்கவில்லை உனக்கு
என் இதயம் பிடிக்கவி;ல்லை உனக்கு
என் கவிதை பிடிக்கின்றது
என் கனவுகள் பிடிக்கின்றது
ஏன் அவை உன்னை புகழ்வதாலா
BEST OF LUCK !

