09-03-2004, 08:14 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஐயையோ..
குடிசையெல்லாம் வேண்டாம்
பூரான் கடிக்கும்...!
உன் இதழ் மீது
ஓர் வீடு கட்டு
குடியிருக்க கூடி வருகிறேன்...!
அப்படி என்று குருவிகள் சொன்னதா மலரிடம் சொல்லிவிடுங்கோ...சுட்டி...!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதையும் ஒருதடவை அழுத்தமாக சொல்லச்சொன்னதுகள்.
சரி நான் மறக்காமல் சொல்லிவிடுகிறேன். இதுமட்டும் தான் சொல்லிவிடுவதா? ம்ம் சொல்லிவிட்டேன். சுட்டியின் மழலைமொழி மலர்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாமே. குருவிகள் அண்ணா இந்த மலர்கள் கடைசியில் என்னை குருவிகளுக்காக டப்பிங் பண்ண வரச் சொல்லிக் கேட்குதுகள். இதை உங்களிடம் சொல்லச் சொன்னதுகள். என்ன பண்ண?

நான் சொல்லுறேனா? என்ன குருவிகள் அண்ணா இப்படி கேட்டு சுட்டியை................ சுட்டி தான் சொல்கிறேன் என்றால் \"சுட்டி சொல்கிறேன்\" என்று தானே எழுதுவேன். அவையனைத்தும் உங்கள் சொந்த மலர்கள் சொன்னவையே. மலர்களின் மௌனமொழி மழலை மொழி பேசும் சுட்டிக்கு புரியும் என்பது உங்களுக்கு தெரியாதா?
_________________

ஓ அப்படியா... சுட்டி ஆறுதல் சொல்ல வந்தவங்களா... அப்ப சரி... சுட்டி சின்னந்தானே.. அதுதான் மலர் சொன்னதையே சொல்லுறாங்க போல....

மனிதர்மீது மோதும் தென்றலானவனே - என்
மனம்மீதும் மோதி காற்றாகி மறையாதே.
இதை சொல்லிவிடட்டுமாம் உங்களுக்கு. தான் சுட்டியிடம் சும்மா லொள்ளு பண்ணினதாம். என்றும் குருவிகளுக்காகவே தான் காத்திருக்கின்றதாம்.
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இன்னும் இருக்கு தரவா....?? நீங்கள் இருவுரும் கு}றியது தான்...!

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>