09-03-2004, 03:27 PM
வணக்கம் தமிழினி அக்கா.... காதல் அதை ஏன் எப்பவும் எதிர்மறையாகவும், புரியாத புதிர் போலவும் விமரிசிக்கிறீர்கள்... அதுக்காக காதல் 100 வீதம் புனிதம் , அப்பிடி இப்பிடி என்று நான் சொல்லவில்லை... ஆனால் ரசணையோட பார்த்தால் காதல் உணர்வால் மட்டும் ரசிக்க கூடிய விசயம் தான்...

