09-03-2004, 12:06 PM
kuruvikal Wrote:கடவுளே இது கொள்ளையில்லையா...அதுவும் பகற்கொள்ளை... ஏதோ சோழியான் அண்ணா பிரியப்படுறார் போட்டுத்தான் விடுங்களேன்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உங்க தலைநகரில் ஒரு சாமியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில தோன்றி நேயர்களின் சாத்திரக் கேள்விக்கு பதில் சொல்லைக்க எதேச்சையா ஒரு நாள் கேட்டம் ... அப்ப ஒரு பெண்மணி கேட்டாங்க தணக்குத் திருமணம் ஆகியும் பிள்ளை இல்லை என்று...அதற்கு...சாமியார் ஏதேதோ எல்லாம் சொல்லிப்போட்டு சொன்னார் குறிப்புடன் தன்னை வந்து சந்திக்குமாறு.... இப்படி மொட்டையாச் சொன்னா என்ன அர்த்தம்...உதுதானோ சாத்திரம் சொல்லுற மகிமையோ....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<b>குருவிகள் தற்போது நீங்கள் குடிலில் சாத்திரம் வொல்வதை நிறுத்தி விட்டீர்கள் போல. அதுதான் தமிழினி அக்காவும் கவிதன் மாமாவும் சேர்ந்து எண்சோதிடம் சொல்கிறார்கள் போல. வாழ்த்துக்கள் மாமாவுக்கும் அக்காவுக்கும்</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->