09-02-2004, 12:31 PM
மௌனத்தின் மொழி மனங்களை சிதைக்கும் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்
புரிகிறது கண்ணீர் வழிமொழிந்த மௌன வார்த்தைகள் வீரியம் பெற்றவையாகி நிற்கின்றது
வாழ்த்தக்கள் சாந்தி அக்கா !
எதையோ பட்டும் படாமல் தொட்டுச்செல்கின்றீர்கள்

[b] ?