09-01-2004, 11:49 PM
<b>[size=14]வெண்ணிலாவின் தேடுவானில் ஏதோ பிரச்சினையுள்ளது போலத் தெரிகிறது.
விடைகள் இதோ.
இடமிருந்து வலம்
1. கிருஷ்ணனின் வாகனம் எது?
கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.
களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.
மெல்லிசை
4. இரும்பை இப்படியும் அழைப்பர்.
பசாசம்
7 குற்றம்
களங்கம்
8. வெற்றியை குறிக்கும்.
வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர்
தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு
குணம்
12. கடல் வாழினம் ஒன்று
மீன்
13. துறவி
ஞானி
14. பாரம் - ஒத்தசொல்
சுமை
மேலிருந்து கீழ்
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்
கற்பகதரு
2. அழியாச் செல்வம்
கல்வி
5.பலகணியைக் குறிக்கும் சொல்
சாளரம்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
சங்கடம்
9. விதவை
கைம்பெண்
11. மலையில் சிறியது
குன்று
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்
மீகுமை
</b>
விடைகள் இதோ.
இடமிருந்து வலம்
1. கிருஷ்ணனின் வாகனம் எது?
கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று.
களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்.
மெல்லிசை
4. இரும்பை இப்படியும் அழைப்பர்.
பசாசம்
7 குற்றம்
களங்கம்
8. வெற்றியை குறிக்கும்.
வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர்
தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு
குணம்
12. கடல் வாழினம் ஒன்று
மீன்
13. துறவி
ஞானி
14. பாரம் - ஒத்தசொல்
சுமை
மேலிருந்து கீழ்
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்
கற்பகதரு
2. அழியாச் செல்வம்
கல்வி
5.பலகணியைக் குறிக்கும் சொல்
சாளரம்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
சங்கடம்
9. விதவை
கைம்பெண்
11. மலையில் சிறியது
குன்று
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்
மீகுமை
</b>
<b> . .</b>

