09-01-2004, 08:16 PM
vasisutha Wrote:என்ன நடந்தது வெண்ணிலா???? :?
கிருபன் விடை தெளிவாக தந்திருக்கிறார் நீங்கள் தெரியவில்லை என்கிறீர்கள்.? :?: :!:
என்னப்பா நடக்குது இங்க?
<b>நான் பொய் சொல்லவில்லை வசியண்ணா. கிருபன் அண்ணாவின் பதில்கள் ஒரு சிறு பெட்டிக்குள் பெருக்கல் குறியீடு மட்டுமே தெரிகிறது. அதுமட்டுமல்ல நீங்களும் ஏதோ தற்போது போட்டிருக்கிறீர்கள் போல இருக்கிறது. அதுவும் அப்படிதான் தெரிகிறது.</b>
----------

