09-01-2004, 07:48 PM
kirubans Wrote:<b><span style='color:green'>எனது விடைகள் இதோ. எல்லாம் சரியென்று கூறமாட்டேன்.
</b></span>
:| :|
<img src='http://img3.exs.cx/img3/773/kurukkeluthu5a.png' border='0' alt='user posted image'>
<b>மன்னிக்கவும் கிருபன் அண்ணா நீங்கள் விடைகள் போட்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள் ஆனால் என்னால் பார்க்கமுடியவில்லையே. அதற்காக கண் தெரியவில்லை என்று தப்பாக நினைக்கவேண்டாம். உங்கள் பதில்களைக் காணவில்லை. </b>
----------

