09-01-2004, 07:42 PM
kirubans Wrote:மீடிமை, பசாசம் தமிழில் உள்ளதா என்று வெண்ணிலாதான் சொல்ல வேண்டும்.
:wink: :wink:
<b>மீடிமை, பசாசம் இப்படியான சொற்கள் தமிழில் இருக்குத்தானே. "இருக்கின்றது" என்று உறுதியாக சொல்வதற்கு நான் பண்டிதன் இல்லை. சாதாரண பாடசாலை மாணவியே.</b>
<b>மீடிமை</b>
----------

