09-01-2004, 07:35 PM
எண் 1
வாழ்க்கையில் பிரகாசமுள்ளவர்கள் நேர்மையுள்ளவர்கள்.. இவர்கள்..கம்பீரமாக வரழப்பிரியப்படுபவர்கள் இவர்கள்.. சிறப்பான நடை உடை பாவனையை விரும்புவர்..வல்லா சுகங்களையும் திருப்பியுடன் அனுபவிப்பர்.. செளகரியத்திற்காக பணத்தை செலவிட சிறிதும் தயங்க மாட்டார்கள்...நுண்ணிய அறிவுடையவர்கள்.. எதில் ஈடுபட்டாலும்.. ஆர்வத்துடன் செயற்படுவர்..ஆகையாள் இவர்களது முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும்....நிதானித்தே காரியத்தில் ஈடுபடுவர் இறங்கிய பின் பினவாங்க மாட்டார்கள்..எதிர்ப்புகளிக்கு அஞ்ச மாட்டார்கள்.. துணிவுடன் முன்னேறி வெற்றி பெறுவர்..நாணயமும் கண்டிப்பும் இருக்கும்... கபடம் வஞ்சகம் ரகஸ்யம் இருக்காது... மனதில் உள்ளதை தயங்காது சொல்லிவிடுவார்கள்.. எதிரிகளையும் சம்பாதித்து கொள்வார்கள்.. சிநேகிதம் விரோதம் யாவும் பகிரங்கமாகவே இருக்கும்...நண்பர்களை தேட மாட்டார்கள் அவர்களாக வந்து சேருவார்கள்..
சுதந்திர உணர்ச்சி அதிகம் எவருக்கும் கீழ் படிய மாட்டார்கள்..சுய கெளரவம் அதிகம் பாராட்டுவார்கள்..முகஸ்துதி செய்ய தெரியாது...
இó¾ Àò¾¸ò¨¾ ¾¡ý ¸Å¢¾Ûõ ¨Åò¾¢Õ츢ȡ÷ ±ýÚ ¿¢¨É츢Èý... ±øÄ¡Åü¨Èõ Ţ⚸ «¾¢ø Å¡º¢ì¸Ä¡õ....

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>