09-01-2004, 06:32 PM
அட அட.. இப்படி எல்லாம் ஈசியாய் வந்திட்டால் அவர் கடவுள் இல்லை.... ஜம்புலன்களையும் அடக்க்ய ஒரு நிலையில் தான் எம்மால் கடவுளை உணரமுடியும்.... ... அப்படி ஏலும் என்டால் செய்து பாருங்கோ.. அடக்கேக்கை கவனம்.. ஒண்டாய் அடங்கீடும் :wink:
Quote:கடவுளை தொட்டல் பார்த்தல் கேட்டல் மணத்தல் சுவைத்தல் விழுங்குதல் மூலமாக
[b][size=18]

