09-01-2004, 06:17 PM
கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள்? இரண்டாம் நபர் சொல்லித்தானே தெரியும்.. அது ஓர் இனிமையான உணர்வு என்பதாலும் சிலவேளைகளில் இலாபம் வரும் என்பதாலும் அதைப்பற்றிய இரண்டாம் சிந்தனை இன்றி அதை அப்படியே ஏற்றுக்கொண்டீர்கள். கடவுளை தொட்டல் பார்த்தல் கேட்டல் மணத்தல் சுவைத்தல் விழுங்குதல் மூலமாக அறிய முடியுமா? இப்படி ஏதாவது கேள்விகள் கேட்டால் அதற்கு ஞானம் வேண்டும் என்று குதர்க்கமாக பேசுவார்கள். அப்படி ஞானம் உள்ளவர்களுக்கு கடவுள் தேவையில்லையே... :roll:

