09-01-2004, 06:15 PM
நீங்கள் சிறிது பணம் கட்டினால் 2 சிற்றிஷனும் எடுக்கலாம் தானே.
இலங்கை யாப்பின் படி நீங்கள் 1ற்கு மேற்பட்ட நாட்டு பிரஜையாக இருக்கலாம். கனடாவில் நீங்கள் பிரஜா உரிமை பெற்றதும் இலங்கை சிற்றிஷனை இழப்பீர்கள் ஆனால் 3000 டொலர் ஒருவருக்கும் 5500 டொலர் குடும்பத்திற்கும் என நினைக்கிறேன்.
அப்பிடி உங்கையும் என்னவேன் முறை இருக்கும். இலங்கை து}துவ காரியாலயத்தி விபரம் தருவார்கள் என நினைக்கிறேன்.