08-31-2004, 06:23 PM
எண் ஜோதிடம் சொல்வது பொதுவான பலனை அன்றி சிறப்புப் பலன்களை அல்ல என்று ஜோதிடப் பிரியர்கள் சொல்லுவர்... எங்களுக்கு இந்த ஜோதிடத்தில் அதிகம் நாட்டமில்லை...! முயன்றால் முடியாதது எதுவும் இருக்க முடியாது என்று நம்புவர்கள்...ஆனா நாம் இன்னும் சரியாக முயற்சிக்கவில்லை பலவற்றில் என்பது என்னவோ உண்மைதான்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>