08-31-2004, 08:42 AM
ஷக்கீலா படம் பாத்தே நிறையச் சனம் ஞானம் பெற்றிருக்குது வேலு பிரபாகரன் எந்த மூலைக்கு,சும்ம சும்ம இல்லாத கடவுளைக் கொழுத்துவம் எரிப்பம் எண்டு புசத்தாமல் இல்லாதவன் இல்லையெண்ணட்டட்டும் இருக்கிறவன் கும்பிடட்டும்.நம்பாதவங்கள் பிரச்சாரத்தை விட்டிட்டு நாலு சனத்துக்கு நல்லதைச் செய்யட்டும்.பாப்பம் சும்மா பகுத்தறிவுவாதியள் எண்டு புளுடா விடுறது அப்பதானே நாலுசனம் இருக்கிற இடத்திலை வித்தியாசமாய் இருக்கலாம்.
ஒழுங்கா அவரவர் வேலையைப் பாருங்கோ செய்யும் தொழிலே தெய்வமெண்டும் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழுமெண்டும் அன்பே சிவமெண்டு சின்ன வயசிலை சொல்லித் தந்தது மறந்து போயிடும் இடையிலை சரசுவதி நாகிலையோ மூத்திரம் இருக்கிறவா எண்டா அது மறக்காது.கடவுளை விட சரசுவதி மூத்திரம் இருக்கிற வார்த்தைக்கு கிக்கு கூட.
கமல் பாசையிலை சொன்னா
போங்கடா டோய் போய்ப் படிங்கடா