08-30-2004, 10:24 PM
Quote:என்ன தான் அந்த படத்திலை சிந்திக்க வைத்தது என்று கொஞ்சம் சொல்லுறியளோ..... வேலு பிரபாகரனே எத்தினை ஜயரை பார்த்து பூசை போட்டு தொடங்கின படமோ......... பாவம் இந்த தியாகம் கடவுளை தியாகம் செய்திட்டு தனியாய் நிக்குது கடவுளே காப்பாற்று தியாகத்தை....!

