08-30-2004, 10:10 PM
Thiyaham Wrote:சந்தேகம் 6 ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்ந்துவிட்டது. உங்களை மாதிரியே கடவுளுக்கு விரதம் இருந்த மடையர்களில் நானும் ஒருவன். பின்னர் கடவுளின் சிந்தனை ப்டிப்படியாக குறைய ஆரம்பித்தது. 98ம் ஆண்டு வெளிவந்த வேலு பிரபாகரன் இயக்கி நடித்த "கடவுள்" திரைப்படம் என்னை சிந்திக்க வைத்தது. அதில் இருந்து படிப்படியாக மனதளவில் குறைபாடற்ற மனிதன்னாக மாறினேன் :!:
"கேவலம் ஒரு சினிமாவை பார்த்து நீ இப்படி ஒரு முடிவு எடுத்தாயா" என சொல்வது என் காதுகளுக்கு கேட்காமல் இல்லை :wink:
<span style='font-size:23pt;line-height:100%'>சரி ! கேவலம் .. அந்த கேவலமான சினிமாவை பார்த்து இது மட்டும் தானா உங்ளிலை மாற்றம் ..... அல்லது எல்லாமே அந்த சினிமாவாக மாறிவிட்டதா....
பாவம் அந்த குட்டி ரோஸ் கடவுளுக்கு வைக்காமல் காதிலை வைக்கிறியள்</span>
[b][size=18]

